K ♥ $

-♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥-

running Kabilan...

superb...

Kabilan....$

என் கடைசி ஆசை நான் இறந்துவிட்டபிறகு என் ♥ இதயத்தை எடுத்து இதயமே இல்லாத என் காதலிக்கு கொடுங்க... Kabilan...$!!!

Flying K.s

K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s
கண்ணீரையும் மிச்சம் வைத்தேன். நீ அடுத்த ஜென்மத்தில் என்னை ஏமாற்றினால் மீண்டும் சிந்தி விட.. Kabilan...$

Saturday, January 21, 2012

மறந்து விடு என்றாய் நீ
மன்னித்து விடு என்றேன் நான்
இருவருக்கும் கடினம் தான்
சுமக்காத போது தான்
காதலின் வலி அதிகம்
இல்லாத காயத்தில்
எத்தனை தழும்புகள்...?

glitter-graphics.com
பெண்ணே…
உன் கனவில் நான்
வருவதாக இருந்தால்
தயவுசெய்து அங்கும்
என்னை அழவைத்துப் பார்க்காதே

என் கண்ணீரை
உன் கண்களால்
அணைகட்டவே முடியாது..!

glitter-graphics.com
கவலைப் படாதே பெண்ணே…
நீ என்னைக்
காதலிக்கும்வரை
நான் உன்னைக்
காதலிப்பதாகச் சொல்லி
துன்புறுத்திவிட மாட்டேன்.

காதலிக்காமலேயே
என்னை நீ
துன்புறுத்திவிடாதே..!

glitter-graphics.com
உணர்வுகளை பிரிந்த
போதே உள்ளம் தீயில்
வெந்த வேதனையை
உணர்ந்ததே...
உந்தன்
உருவத்தை எப்பிடி
நான் பிரிவேன்…

glitter-graphics.com

இறப்பதற்கு நான் அஞ்சவில்லை…
என் உயிராக இருக்கும் உன்
உயிர் பிரிந்துவிடும் என்று
அஞ்சுகிறேன்…
நீ
அனுப்புவது
என்
குறும்செய்திக்கு
“பதில்….?!”

எனக்கோ

“நீதான் வேண்டும்”
என்
குறும்செய்திக்கு பதிலாக..!!


glitter-graphics.com
தொலைந்து போனதைத்தானே தேட முடியும்...
ஆனால்...,
நான் இருப்பதைத் தேடுகிறேன்
என்னில் இருக்கும் உன்னை..

glitter-graphics.com
நீர் இன்றி வாழலாம்…
உன் நினைவின்றி வாழமுடியுமா..?
உன்னை என் உயிரைவிட மேலாகக்
காதலிக்கிறேன்…
என் உடம்பில் உயிர்
உள்ளவரை காதலிப்பேன்...

glitter-graphics.com

கண்கள் இல்லை
என் இதயத்துக்கு
ஆனால்
தவிக்கிறது
உன் முகத்தை காண...

glitter-graphics.com

காதலிக்காமல்
இருப்பதை
விட காதலித்து
தோற்றுப்போவதே 
மேல்...


glitter-graphics.com
கொல்லாமல் கொல்கிறது
உன் நினைவுகள் ...ஆனாலும்
தாங்கிகொண்டிருக்கிறேன்
என் உன்மைக்காதலால்
I LOVE YOU ...

glitter-graphics.com
காதல் ஒரு இனம் புரியாத மொழி
பெண்ணே...
தயவு செய்து ஊமையாக்கிவிட்டு
போகாதே...?

glitter-graphics.com
தயவுசெய்து இன்னும் ஒரு இதயம் இருந்தால் கொடு...?
உன்னையும் உன் நினைவுகளையும் சேமித்து சிந்தும்
என் இதயம் நிரம்பி வழிகிறது பார்...???

glitter-graphics.com
தண்ணீரில் கால் வைத்தால் 
கால் தடங்கள் பதிந்துடுமா...?
கனவுகளால் காதலிப்பதால்
என்காதல் குறைந்திடுமா...?


glitter-graphics.com
நானுன்னை நேற்றும்
காதலித்தேன்
நானுன்னை இன்றும்
காதலிப்பேன்
நானுன்னை என்றும்
காதலித்துக் கொண்டே யிருப்பேன்...
என்றென்றும் காதலுடன் கபிலன்...

glitter-graphics.com

இன்னும் சில நிமிடங்களில்
நீ என்னை விலகி விடுவாய் என்றறிந்து
இருக்கும் நிமிடங்கள்
இன்னும் கொஞ்சம் நீளாதா என
இதயமும் மௌனமாய் கெஞ்சும்..

நீ பிரிந்தபின் வரப்போகும்
தனிமையின் வெறுமையை எண்ணி
இப்போதே உயிர் துடித்து அஞ்சும்…
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

glitter-graphics.com

என் உயிர் என்னை விட்டு
நீங்கும் போது ஓர் நாள்
அறிவாய் உயிர் காதலின்
உன்னதம் …ஏன் தெரியுமா ?
உயிர் நீங்கும் போதும்
உன்னை விட்டு நான்
நீங்காமல் இருப்பேன்…
 
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

glitter-graphics.com

இத்தனை
வருடமாய்
கற்றுக் கொண்ட
என் வாழ்க்கை
ஒற்றை நொடியில்
முடியும் முன்…
நீ
காதலிக்கக்
கற்று கொள்...!
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

glitter-graphics.com
கவிதை பேசும் கண்கள்...!
காதல் பேசும் புருவம்...!
எதுவும் பேசாத உதடு…!
_ இருந்தும்
எல்லாம் பேசிவிடும் உன் மௌனம்...!˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

glitter-graphics.com

உன்னை மறந்து நெடுநாளாயிற்று
உன்னால் மனம் பட்ட
காயத்தை மட்டும்
மறக்க முடியவில்லை
நீ செய்த குற்றங்களுக்கு
தண்டனை பெறுவது
என் கண்களும், இதயமுமா....
 
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

glitter-graphics.com
Related Posts Plugin for WordPress, Blogger...