மறந்து விடு என்றாய் நீ
மன்னித்து விடு என்றேன் நான்
இருவருக்கும் கடினம் தான்
சுமக்காத போது தான்
காதலின் வலி அதிகம்
இல்லாத காயத்தில்
எத்தனை தழும்புகள்...?

glitter-graphics.com
மன்னித்து விடு என்றேன் நான்
இருவருக்கும் கடினம் தான்
சுமக்காத போது தான்
காதலின் வலி அதிகம்
இல்லாத காயத்தில்
எத்தனை தழும்புகள்...?
glitter-graphics.com




























