கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Thursday, December 22, 2011
உன்னை நினைத்து கொண்டே இருந்தாலும் சுகம் தான்! உன்னை நினைத்து கொண்டே இறந்தாலும் சுகம் தான் !!... glitter-graphics.com
பெண்கள் குடை பிடிப்பது வெயில் வந்தால், மழை வந்தால் ஆனால் என்னவள் பிடிப்பது நான் வந்தால்... glitter-graphics.com
உன் காதலை சொல்லும் பொது நிலவு வளரும் சுகமாக...! என் காதலை சொல்லும் போது நிலவும் தேய்ந்துபோகும் என்னுடன் சேர்ந்து சோகமாக...! ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
விட்டுக் கொடுத்தேன் எனது விருப்பங்கள் நிறைவேற அல்ல.... என்னை விரும்பியவளின் விருப்பங்கள் நிறைவேற... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
பெண்ணே! உன் உருவத்தை என் இதயத்தில் செதுக்கி வைத்தேன். அதே போல் என் உருவத்தை உன் இதயத்தில் செதுக்கி வைப்பாய் என்று நினைத்தேன். பின்புதான் தெரிந்தது உனக்கு இதயமே இல்லையென்று...
அன்பு உன்னிடம்... பாசம் என்னிடம்... காதல் யாரிடம் என்று தேடாதே அது நம் இருவரிடம்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
பெண்ணே! நீ என்னருகில் இருந்தபோது அறியவில்லை உன் காதலை நான்... என்னைவிட்டு பிரிந்தபின்னே அறிந்துகொண்டேன். நீ என்மேல் வைத்த காதலை... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
என்னவளே உன்னை மறப்பது எளிதல்ல முதலில் பழகி கொள்கிறேன் உன் நினைவுகளை மறக்க பிறகு சொல் உன்னை மறக்க அப்போதும் உனக்கு பிடித்தவைகளே செய்வேன் காதலுடன் உன்னவன் கபி... ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
உன்னால்... எனக்கு பிடித்த வார்த்தைகளில் இருந்து அழுகையை எடுத்துவிட்டு காதலை சேர்த்துக்கொண்டேன்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
நீ... என்னை கடந்து செல்லும் "மவுன" அலை...!
நான்... உன்னை தொடர்ந்து வரும் "காதல்" மழை...!! ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
அன்பே..? நீ என்னை கடற்கும் பொழுது பூக்களாய்மலர்ந்த எனது நினைவுகள்... நீ கடந்த பின்பு சருகுகளாய் உதிரும் எனது கனவுகள்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
நிலவை நான் கண்டபொழுது உன் முகம் தெரிந்ததால் என் நினைவை மறந்து உன் நினைவால் நிலவை ரசிக்கிறேன்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
உன் இதயத்திற்குள் எங்கு தேடினாலும், நான் கிடைக்கமாட்டேன்.
ஏனென்றால்,
உன் இதயமாகவே நான் இருக்கிறேன்... ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
உன்னையன்றி யாருக்கும் தெரியாது!!!
நான் தினமும் - என் பொழுதைகழிப்பது யாருடன் என்று!!! ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
நான் இறந்தால் நீ அழாதே, நான் எங்கும் போகமாட்டேன், உன்னருகே.. உன் கண்களுக்குள்ளே தான் இருப்பேன், என்னை நீ எப்பொழுது வேண்டுமென்றாலும் பார்க்கலாம், இப்பொழுது பார்ப்பதை விட... ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
மனம் வரவில்லை காதலை சொல்ல......! உன் மழலை முகம் வாடிவிடுமோ???? என்ற பயத்தால்...! ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
அப்படி என்ன சொல்லிவிட்டேன் என்று நீ இப்படி வெட்கப் படுகிறாய்...? உன் இதழில் ஒரு ஓரத்தில் இன்றிரவு மட்டும் படுத்துறங்கிப் போகிறேன் என்றுதானடி சொன்னேன்... ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
காத்திருப்பதும் சுகம் தான் உன் வருகையை எண்ணி - அது நொடியோ நிமிடமோ வருடமோ யுகமோ ஆனாலும் சரி உனக்காக உன் நினைவுகளுடன் காத்திருப்பதும் சுகம்தான்... ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
அவள் அழகின் ரகசியம் இப்போதுதான் தெரிகிறது எத்தனை முறை குளித்தாலோ... என்னைப் போன்ற ஆண்களின் கண்ணீரில்... ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
பெண்ணே...!!! மறந்துவிடு என்று நீ சொன்னவுடன் மனதை கல்லாக்கி மறந்துவிட நினைத்தேன், முடியவில்லை...! நீ இருக்கும் இந்த மனம் கல்லாகுமா...? ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
உன்னை விட்டு பிரிந்து வந்த பிறகும் தினம் ஒரு கவிதையை தினம் ஒரு காட்சியை இனிய கனவாக கற்பனையுடன் என்னுள் மலர வைத்துக் கொண்டிருக்கிறது என் மீதான உன் காதல்... ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
விரும்பிட காரணம் தேவை வெறுத்திட தேவை இல்லை அன்பே அதனால் தான் வெறுக்கிறாயோ என்னை காத்திருக்கிறேன் நீ வெறுத்த காதலுடன்... ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
" I LOVE YOU" என்ற வார்த்தைக்கு உயிர் கொடுக்க மூன்று இதயங்களாய் ஓயாமல் துடித்துக் கொண்டிருப்போம்... நானும் நீயும் நம் காதலும்...! ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
அழகான பெண்களை பார்த்தாலே உன் நினைவு தான் வருகின்றது ஆனால் உன்னை பார்த்தால் மட்டும் தான் சுய நினைவையே இழந்து விடுகின்றேன் நான்... அது ஏன்...? ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
எனக்கு வேண்டும் என் சோகங்களை தாங்கும் தேவதையாய்..! என் உணர்ச்சிகளை போக்கும் மருந்தாய்..! இரண்டில் எதை தர போகின்றாய் எனக்கு..!
உன் பதிலுக்காக காத்திருக்கின்றேன்..! ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
உன்னால் முடியும் போது உன்னை சுற்றி வரும் பல நண்பர்களை விட உன்னால் முடியாத போதும் உன்னையே பற்றி பிடிக்கும் ஒரு நண்பனே நன்பேண்டா உனக்கு...! ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
உன்னை நேரில் பார்க்க ஆயிரம் கண்கள் இருக்கலாம்..! உன்னை நினைத்து பார்க்க ஒரு நெஞ்சமாவது வேண்டும் என்னை போல..! ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
அவள் மீது நான் கோபப்படும் போது என்னை நான் வெறுக்கிறேன்..!
என் மீது அவள் கோபப்படும் போது அவளை நான் ரசிக்கிறேன்..!
Love is something different..! ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
அவளை காதலிக்கும் போது எவளையுமே பிடிக்கவில்லை..! ஆனால்... அவள் போன பிறகு காதலிக்கவே பிடிக்கவில்லை..! ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
மலர்ந்தும் பறிக்காத பூக்கள்... என் மனதை பறித்துச்சென்ற பூக்களும் அவள் கறுத்த விழிகள் மட்டும்தான்... ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
அழ தெரியாதவனுக்கு அழகாய் அழ கற்றுகொடுக்கும் அன்பு பாடம்தான் காதல் ! ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
விட்டு கொடுப்பதுதான் அன்பென்றால் .. விட்டு கொடுக்கிறேன் ! உன் அன்பை அல்ல .. உன்னை அல்ல ! … என் உயிரை ….! ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
நீயாகத்தான் என்னை தேடி வந்தாய் …… நீயாகத்தான் என்னை விட்டு விலகி செல்கிறாய் ! இதில் உன் தவறு என்ன பெண்ணே .. பாசம் வைத்தது என் தவறே... ! ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
உன்னை நினைத்து பல கவிதைகள் எழுத முடிந்த என்னால் ! உன் அன்பை நினைத்து ஒரு கவிதை மட்டுமே எழுத முடிந்தது “அம்மா” என்றும் அன்புடன் கபிலன்..
அன்பே உன்னை சிற்பம் என்று வருநித்ததலோ என்னவோ ! என் காதல் புரிந்தும் .. என் கண்ணீர் துளி தெரிந்தும் , கல்லாய் இருக்கிறாய் ... ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
என்னுள் காதலெனும் செடியை நட்டாய் இன்று மரமாகி நிற்கும் நாம் காதலை விட்டுப்பிரிய நினைக்கும் உன்னைத் திட்டக் கூட மனமில்லாமல் தவிக்கிறேன் நான் வாடி மடிந்தாலும்… நீ வாழ்க என்று… ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙