கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Tuesday, May 24, 2011
என்னில் இருந்து நீ சென்றாய் என் நினைவில் நீ மட்டும் தான் உடலும் உணர்வும் பிரிந்தாலும் உயிருடனே என் காதல் வாழும் நீ என்னை பிரிந்த பின்னும்கூட நீ கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றுமே இதயத்தை வதைக்கிறதே அன்பே... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment