கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Wednesday, May 25, 2011
நீ என்னோடு இருப்பதனால் தான் என்னால் சிரிக்கமுடிகின்றது.. உன்னை தவிர எனக்கு கனவுகள் இல்லை உன்னை தவிர நான் எதையும் உயர்வாய் நினைப்பதுவும் இல்லை வரமாய் கேட்பதுவும் இல்லை... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment