கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Sunday, June 26, 2011
என்னை ஏனோ இப்பொழுது நீ காதலிக்க மறுக்கிறாய்... என்றாவது ஒருநாள் நீ என்னை நினைக்ககூடும்...!!! அப்பொழுது சொல்வாய்,, உன்னை நினைக்க மறுத்த என் மனம் இப்போது உன்னை விட்டு பிரிய மறுக்கிறது என் கல்லறையில் நின்று கொண்டு... ˙·٠•●♥ K.$ ♥●•٠·
No comments:
Post a Comment