கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Monday, December 19, 2011
மரத்தை வெட்டிப்பார் அதில் ஈரம் இருக்கும் மண்ணை வெட்டிப்பார் அதில் தண்ணீர் சுரக்கும் என் மனதிற்குள் சென்றுபார் அதில் உன் நினைவுகள் குருதியாய்ப்பாயும்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment