என்னில் இதயம் ஒன்று இருக்கும் வரை
என்னில் இருந்து உனை யாரலும் பிரிக்க முடியாது
ஏனெனின்
என் இதயத்தின் துடிப்போடு சேர்ந்து விட்டாய் நீ
உடலில் இதயம் என்பது ஒன்றுதான்
என் இதயத்தில் வாழ்பவள் ஒருத்தி மட்டும் தான்
அது
நீ மட்டும் தான் என் காதலியே...
என்றுமே உன் இதயத்திற்காக காத்திருக்கும்
காதல் கபிலன்...
˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙

No comments:
Post a Comment