நான் கண்ணிமைக்கும்
நேரத்தில் கூட காண்கிறேன்
உன் புன்னகையை.
என் கண்ணுக்குள்ளே
நீதானே இருக்கிறாய்..?
இனி நான் ஒருபோதும்
அழுதுவிட மாட்டேன்
அழுது உன்னைக்
கரைத்துவிட மாட்டேன்...!
˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
நேரத்தில் கூட காண்கிறேன்
உன் புன்னகையை.
என் கண்ணுக்குள்ளே
நீதானே இருக்கிறாய்..?
இனி நான் ஒருபோதும்
அழுதுவிட மாட்டேன்
அழுது உன்னைக்
கரைத்துவிட மாட்டேன்...!
˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙


No comments:
Post a Comment