எனக்குள்ளே நோயாய் உன் பிரிவு
என்னுயிரை தினம் வதைக்கிறது...
எரிமலையாய் வெடித்து சிதறும் இதயத்துக்கு
ஏன் மருந்தாய் உன்னைத்தர மறுக்கிறாய்?
எழுதிய விதியா? எழுதா விதியா இந்த வலி...?
˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
என்னுயிரை தினம் வதைக்கிறது...
எரிமலையாய் வெடித்து சிதறும் இதயத்துக்கு
ஏன் மருந்தாய் உன்னைத்தர மறுக்கிறாய்?
எழுதிய விதியா? எழுதா விதியா இந்த வலி...?
˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙


No comments:
Post a Comment