காத்திருப்பதும் சுகம் தான்
உன் வருகையை எண்ணி - அது
நொடியோ நிமிடமோ
வருடமோ யுகமோ ஆனாலும் சரி
உனக்காக
உன் நினைவுகளுடன்
காத்திருப்பதும் சுகம்தான்...
˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
உன் வருகையை எண்ணி - அது
நொடியோ நிமிடமோ
வருடமோ யுகமோ ஆனாலும் சரி
உனக்காக
உன் நினைவுகளுடன்
காத்திருப்பதும் சுகம்தான்...
˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙


No comments:
Post a Comment