கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Tuesday, December 20, 2011
நான் ஒரு குப்பை, என்னுள்ளளே! பூத்த ரோஜா நீ, என்னை பார்த்து விலகி சென்றவர்கள் ஏராளம், இப்போது என்னிடம் வருபவர்களும் ஏராளம், ஏனென்றால் என்னுள் நீ இருப்பதால்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment