உன் பிரிவினால் புதைந்து போன
நினைவுகள் எல்லாம்
ஒவ்வொரு நாளும் மீண்டும் பூக்கிறது
புதிய பூவாய் என் வாழ்வில்
மறக்கத்தான் நினைக்கிறேன்
முடியவில்லை
காயங்கள் விட்டு சென்ற தழும்புகளாய்
உன் நினைவுகள் என் நெஞ்சினில்
நிலைத்து விட்டன...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙


No comments:
Post a Comment