உன்னை விட்டு பிரிந்து வந்த பிறகும்
தினம் ஒரு கவிதையை
தினம் ஒரு காட்சியை இனிய கனவாக
கற்பனையுடன் என்னுள் மலர
வைத்துக் கொண்டிருக்கிறது
என் மீதான உன் காதல்...
˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
தினம் ஒரு கவிதையை
தினம் ஒரு காட்சியை இனிய கனவாக
கற்பனையுடன் என்னுள் மலர
வைத்துக் கொண்டிருக்கிறது
என் மீதான உன் காதல்...
˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙


No comments:
Post a Comment