கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Monday, December 19, 2011
சொல்லிக் கொள்ள வில்லை எங்கள் இருவருக்குமான காதலை... நான் நன்றாய் இருப்பேன் என்று அவளும் அவள் நன்றாய் இருப்பாய் என்றும் நானும் நினைத்து கொண்டிருந்தோம்... அவள் நினைப்பு சரியே என் நினைப்பு...? ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
No comments:
Post a Comment