நிமிடங்கள் வினாடிகளாயின
மணிகள் நிமிடங்களாகின
நாட்கள் மணிகளாயின
வாரங்கள் நாட்களாகின
மாதங்கள் வாரங்களாயின
வருடங்கள் மாதங்களாகின
மொத்த வாழ்க்கையே வருடமாயின
உன்னோடு இருக்கும்வேளையில்...!!!
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
மணிகள் நிமிடங்களாகின
நாட்கள் மணிகளாயின
வாரங்கள் நாட்களாகின
மாதங்கள் வாரங்களாயின
வருடங்கள் மாதங்களாகின
மொத்த வாழ்க்கையே வருடமாயின
உன்னோடு இருக்கும்வேளையில்...!!!
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙


No comments:
Post a Comment