கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Tuesday, December 20, 2011
என் கவிதையை படித்த அனைவரும் கேட்கிறார்கள் யார் அந்த அவள் என்று!!! நானோ அந்தப் பெயரில் எந்த புயலும்-இன்னும் என்னை தாக்கவில்லை என்றே சொல்லிவருகிறேன் யாரிடம் சொல்வது நீ தான் அந்த புயலேன்று...???
No comments:
Post a Comment