கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Sunday, December 18, 2011
ஓடி வரும் நதிகள் எல்லாம் ஓர் கடலில் சங்கமிக்கும் நீளமான பாதை கூட ஓர் இடத்தில் நிறைவு பெறும் என் நிழலாய் தொடரும் உன் நினைவு மட்டும் என்னுள் நிரந்தரமாய் என்றும் வாழும்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment