கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Sunday, December 18, 2011
என் கண்களில் இருந்து உடைந்துவிழும் ஒவ்வொருத்துளி கண்ணீருக்குள்ளும் நெருப்பாய் எரிந்துகொண்டிருக்கிறது நமது நேற்றைய ஞாபகங்கள் ! முற்றிப்போய் முட்டிக்கொண்ட நமது சண்டைகளுக்குள் ஒன்றும் பேசாமல்ஒளிந்து கொண்டிருக்கிறது நமக்கான காதல்...! ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment