கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Monday, December 19, 2011
எத்தனையோ தடவை சொல்லியும் புரிந்து கொள்ளாமல் விட்டுச் சென்ற உன்னை நினைத்து வேதனைப்படுவது முட்டாள்த் தனம் என்று தெரிகிறது! ஆனாலும் அந்த முட்டாளத் தனத்தை செய்யாமல் இருக்க இந்த முட்டாளுக்குத் தெரியவில்லை...!!! ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment