கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Sunday, December 18, 2011
என் SMS சேமித்து வைத்திருப்பாய். எதற்கு என்று கேட்டால், உன் நினைவுகள் வரும் போது எடுத்து படித்து கொள்ள என்பாய்.. இப்போது உன் Drafts ல் கூட என் SMS இல்லை. ஏன் இப்போதெல்லாம் என் நியாபகம் உனக்கு வருவதில்லையா? ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment