உன்னை விரும்புகிறவரை
நீ நேசித்திடு...!
உன்னை வெறுக்கிறவரை
இன்னும் அதிகமாக நேசித்திடு...!
அதனால்தான் அன்பே!
உன்னை நான்
அதிகமாக நேசிக்கின்றேன்...
நீ நேசித்திடு...!
உன்னை வெறுக்கிறவரை
இன்னும் அதிகமாக நேசித்திடு...!
அதனால்தான் அன்பே!
உன்னை நான்
அதிகமாக நேசிக்கின்றேன்...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
glitter-graphics.com

No comments:
Post a Comment