வார்த்தைகள் தான்
ஒருவர் மனதை காயப்படுத்தும்
என்று நினைத்திருந்தேன்
ஆனால்
என்னவள் காட்டிய மௌனம் கூட
என்னை காயப்படுத்தியது
என் காதலை அவளிடம்
முதன்முதலாக சொல்லிய போது...!
ஒருவர் மனதை காயப்படுத்தும்
என்று நினைத்திருந்தேன்
ஆனால்
என்னவள் காட்டிய மௌனம் கூட
என்னை காயப்படுத்தியது
என் காதலை அவளிடம்
முதன்முதலாக சொல்லிய போது...!


No comments:
Post a Comment