வெட்கமாக இருப்பதாக
முகத்தை மூடிக்கொண்டால்
என்னால் முத்தமிட
முடியாது என்றா நினைக்கிறாய்...?
இதழ்களில் மட்டும் தான்
முத்தமிட வேண்டும் என்ற சட்டம்
எந்த நாட்டிலும் இல்லை தெரியுமா...?˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
முகத்தை மூடிக்கொண்டால்
என்னால் முத்தமிட
முடியாது என்றா நினைக்கிறாய்...?
இதழ்களில் மட்டும் தான்
முத்தமிட வேண்டும் என்ற சட்டம்
எந்த நாட்டிலும் இல்லை தெரியுமா...?˙·٠•●♥ K.$ ♥●•٠·˙


No comments:
Post a Comment