நீ என்னை பார்த்த முதல் பார்வையால் நான் உன்னை திரும்பி பலமுறை பார்க்க வைத்தாய்...
என்ன மாயம் செய்தாயோ ஏன் இப்படி என் நெஞ்சில் காயம் செய்தாய்...
உன்னை மறந்தும் மறக்காமல் இருக்கிறேனடி...
இது உனக்கு புரியவில்லையா...
என்மீது பிரியமில்லையா ???˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

No comments:
Post a Comment