காதல் கனவுகளோடு கல்லாகிப்போனேன்
இன்ப நினைவுகளோடு சில்லாகிப் போனேன்
தனிமைகளுடன் நினைவுகளோடு கரைந்து போனேன்
மோகம் சுமந்த தேகம் கல்லான இதயமும்
அளவு கடந்த பாசமெல்லாம் வெறுமையில்
தொடங்கி மனம் மரத்துப் போயிருந்தாலும்
உன்னை நினைத்து என்னை வெறுக்கிறேன்...
இன்ப நினைவுகளோடு சில்லாகிப் போனேன்
தனிமைகளுடன் நினைவுகளோடு கரைந்து போனேன்
மோகம் சுமந்த தேகம் கல்லான இதயமும்
அளவு கடந்த பாசமெல்லாம் வெறுமையில்
தொடங்கி மனம் மரத்துப் போயிருந்தாலும்
உன்னை நினைத்து என்னை வெறுக்கிறேன்...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙


No comments:
Post a Comment