கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Tuesday, May 24, 2011
தேடிப் பாக்க நான் உன்ணை தொலைக்கவும் இல்லை! விலாசம் கேட்க நான் உன்னை மறக்கவும் இல்லை! நலம் விசாரிக்க காலம் நம்மை பிரிக்கவும் இல்லை! ஆனால் எங்கே போனாய் நீ... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment