கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Tuesday, May 24, 2011
உனக்காகவே துடிக்கும் என் இதயத்தை உண்மைதானோ என்று நீ கத்திக்கொண்டு கிழித்து சோதித்து பார்ப்பது சரிதானா??.. உன் நினைவோடு காத்திருப்பது கடினமில்லை.... உன் நினைவில் நான் இருப்பதை நீ அறிவித்தால். ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment