கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Wednesday, May 25, 2011
என்னுடன் பேசாத பொழுதுகளிலும் நான் உன்னுடன் பேசாத்தானே துடித்தேன்...உன் வார்த்தைகள் என் இதயத்தை எத்தணையே முறை அழவைத்தாலூம் ...இதயம் உன்னை ஒரு போதும் வெறுத்தது இல்லை...
No comments:
Post a Comment