கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Wednesday, May 25, 2011
சகியே... என்னை "மறந்து" விடு என்று சொன்ன வார்த்தை கூட என் காதில் "இறந்து" விடு என்று கேட்டது... இன்று வரை இறந்து தான் வாழ்கிறேன் உன் நினைவில்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment