கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Wednesday, May 25, 2011
அன்பே... நீ என்னை பார்க்கும் போதெல்லாம் எதோ என்னிடம் பேச துடிக்கிறாய் ஆனால்... உன் மௌனங்கள் மட்டும் தான் பேசிவிட்டு போகிறது என்னிடம்! அந்த வார்த்தையில் தான் உயிர் வாழ்கிறேன் உன்னிடம்...! ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment