கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Wednesday, May 25, 2011
உன் அழகை நான் காதலித்தால் அதை என் நினைவில் இருந்து அழித்திருப்பேன். உன் அறிவை நான் காதலித்தால் அதை என் அறிவினால் அழித்து இருப்பேன்-அனால் நான் உன்னுடைய அன்புடைய இதயத்தை அல்லவா காதலித்து விட்டேன்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment