கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Sunday, June 26, 2011
உன்னை சேரத்தான் துடிக்குது என் மனசு... ஆனால், நீ என்னை ஏமாற்றிய மனதோடு சேர எனக்கு விருப்பமில்லை.. இன்னொரு மனசு இருக்குமென்றால் அப்போது வருகிறேன் உன்னோடு வாழ... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment