கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Monday, December 19, 2011
உன் நினைவோடு ஊன்றி உணர்வற்ற மரமாகி போகிறேன்... நீ என் நினைவின்றி இருக்கிறாய் என்று தெரிந்தும்... இன்னும் வாழ்கிறேன்..... என் மனதை ஏமாற்றி கொண்டு... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
வாழ்த்துக்கள் நண்பா.... கவிதைகள் அனைத்தும் அருமை...
ReplyDelete