கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Monday, December 19, 2011
எனக்குள் இருக்கும் என்னிதயமே என்னைப்பற்றி நினையாமல் அடிக்கடி உன்னைப் பற்றி நினைக்கும் போது நீ மட்டும் என்னைப் பற்றி எப்படி நினைப்பாய்.. அதை நான் எதிர்பார்ப்பதும் பைத்தியக்காரத்தனம் அல்லவா...??? ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment