கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Monday, December 19, 2011
நீ சொல்வாயென நானும் நான் சொல்வேனென நீயும் சொல்லாமலே விட்டு விடுகிறோம் நாம் ஒருவரை ஒருவர் காதலிப்பதை நமக்குள்ளும் பிறரிடமும் சொல்ல மறந்த கதையாக... ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
No comments:
Post a Comment