கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Monday, December 19, 2011
நீயும் நானும் ஒன்றாய் இருந்ததில்லை எப்போதும் நீ அங்கேயும் நான் இங்கேயுமாய் தான் நம் வாழ்க்கை இப்போது நீ இன்னும் தொலைவு சென்றதனால் பிரிவை மிகவும் அதிகமாய் உணர்கிறேன் நான்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment