கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Tuesday, December 20, 2011
எதற்காக என்று புரியாத சில கேள்விகள் சற்றும் பொருத்தமற்ற சில பதில்கள் சில மன்னிப்புகள் பல நன்றிகள் ஒவ்வாமைகள் ஒத்துழைப்புகள் மிகுந்த கெளரவமாவே காணப்படுகின்றது நம் நட்பு.... ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
No comments:
Post a Comment