கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Tuesday, December 20, 2011
நீ அன்று நடக்கையில் தடக்கிய உன் கால்களுடன் சேர்த்து என் மனமும் சிக்கிக்கொள்கையில் நீயோ என்னை விட்டுவிட்டு உன் கால்களை மட்டும் சரி செய்து கொண்டு போகிறாயே... ˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
No comments:
Post a Comment