நீ அன்று நடக்கையில் தடக்கிய
உன் கால்களுடன் சேர்த்து
என் மனமும் சிக்கிக்கொள்கையில்
நீயோ
என்னை விட்டுவிட்டு
உன் கால்களை மட்டும்
சரி செய்து கொண்டு போகிறாயே...
˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙
உன் கால்களுடன் சேர்த்து
என் மனமும் சிக்கிக்கொள்கையில்
நீயோ
என்னை விட்டுவிட்டு
உன் கால்களை மட்டும்
சரி செய்து கொண்டு போகிறாயே...
˙·٠•●♥ .Kabilan. ♥●•٠·˙


No comments:
Post a Comment